Les mots invariables

  •  எப்பொழுதும் ஒரே மாதிரி எழுதும் சொற்களை "mot invariable " என்று குறிப்பிடுவார்கள். 
  • இவ்வகை சொற்களுக்கு masculin / féminin ஆண்பால் பெண்பால் கிடையாது, singulier / pluriel ஒருமை பன்மை கிடையாது. 

1ailleurs (ஐயேர் )வேறெங்கோelsewhere
2ainsi (ஆன்சி )இப்படிthus / like this
3alors (அலோர் )அப்போதுthen / so
4après (அப்ரே )பிறகுafter
5assez (அஸ்சே )போதும்enough
6au-dessous (ஒதுசூ )கீழேbelow
7au-dessus (ஒதூசு )மேலேabove
8aujourd’hui (ஒஜோர் துயி )இன்றுtoday
9auparavant (ஒபாரவங் )முன்புbefore
10auprès (ஒப்றே )அருகில்near
11aussi (ஒஸ்சி )மேலும்also / too
12aussitôt (ஓசிதோ )உடனேimmediately
13autant (ஓத்தாங் )அதே அளவுas much
14autour (ஓத்தூர் )சுற்றிaround
15autrefois ( ஒத்ரேஃபுஆ )முன்புformerly
16autrement (ஒத்றேமாங் )இல்லையெனில்otherwise
17avant (அவாங் )முன்before
18avec (அவேக் )உடன்with
19beaucoup (பொக்கூ)நிறையa lot / much
20bien (பியன் )நன்றாகwell
21bientôt (பியன்தோ )விரைவில்soon
22car (கார் )ஏனெனில்because
23ceci (ஸ்சுசி )இதுthis
24cela (ஸ்சுலா )அதுthat
25cependant (ஸ்ஸுபாந்தாங்)எனினும்however
26certes (சேர்த் )நிச்சயமாகcertainly
27chez (சே )வீட்டில்at someone's place
28comme (கொம் )போலlike / as
29comment (கோமாங் )எப்படிhow
30d’abord (தபோர் )முதலில்first
31d’habitude (தபிதூத்)பொதுவாகusually
32dans (தான் )உள்ளேin
33davantage (தவந்தாஜ் )மேலும்more
34debout (துபூ )நின்றுstanding
35dedans (துதான் )உள்ளேinside
36dehors (தூஓர்)வெளியேoutside
37déjà (தேஜா )ஏற்கனவேalready
38demain (துமா )நாளைtomorrow
39depuis (துபுஇ )முதல்since
40derrière (தெரியேர் )பின்னால்behind
41désormais (தேசோர்மே )இனிமேல்henceforth
42dessus (துஸ்சு )மேலேon top
43devant (துவாங் )முன்பாகin front
44donc (தோன்க் )எனவேso/therefore
45dont (தோங்)எவருடையwhose
46dorénavant (தோரெனவாங் )இனிமேல்henceforth
47durant (துராங் )...போதுduring
48encore (அங்கோர் )இன்னும்again / still
49enfin (அன்ஃஅன் )இறுதியாகfinally
50ensemble (ஆன்சாம்பிள் )ஒன்றாகtogether
51ensuite (அன்ஸுயித் )பின்னர்then
52entre (அன்திர் )இடையேbetween
53envers (அன்வேர் )நோக்கிtoward
54environ (அன்விரோங் )சுமார்about / around
55exprès (எக்ஸ்பிரே )வேண்டுமென்றேon purpose
56fort (ஃஓர் )வலுவாகstrong / very
57guère (கேர் )அரிதாகhardly
58hélas (ஏலாஸ் )அய்யோalas
59hier (இயேர் )நேற்றுyesterday
60ici (இசி )இங்கேhere
61jamais (ஜாமே )ஒருபோதும்never
62là (லா )அங்கேthere
63là-bas (லா பா )அங்கேover there
64loin (லுவங் )தொலைவில்far
65longtemps (லொந்தாங் )நீண்ட நேரம்for a long time
66lorsque (லோர்ஸ்க்)எப்போதுwhen
67maintenant (மதுனங் )இப்போதுnow
68mais (மே )ஆனால்but
69mal (மால் )மோசமாகbadly / wrong
70malgré (மல்கிரே )என்றாலும்despite
71même (மேம் )கூடeven / same
72mieux (மியு )நன்றாகbetter
73moins (முவங் )குறைவாகless
74ne…pas (நு …பா )இல்லைnot
75néanmoins (நெஆங்முஅன் )ஆயினும்nevertheless
76par (பார் )மூலம்by
77parce que (பர்ஸுக்கு )ஏனெனில்because
78parfois (பர்ஃஆ )சில நேரங்களில்sometimes
79parmi (பார்மி )மத்தியில்among
80partout (பர்தூ)எல்லா இடங்களிலும்everywhere
81pendant (பந்தாங்)போதுduring
82peu (பு )கொஞ்சம்little / few
83peut-être (பு தேத்திர் )ஒருவேளைmaybe
84plus (ப்லு )மேலும்more / no more
85plusieurs (ப்ளூசிஏர் )பலseveral
86plutôt (ப்ளுதோ )மாறாகrather
87pour (பூர் )க்காகfor
88pourquoi (புர் குஆ )ஏன்why
89pourtant (புர்தாங் )ஆயினும்however
90près (ப்ரே )அருகில்near
91presque (பிரெஸ்க் )கிட்டத்தட்டalmost
92progressivement (ப்ரோகிரேசிவுமாங் )படிப்படியாகgradually
93puis (புஇ)பின்னர்then
94quand (காங் )எப்போதுwhen
95quelquefois (கெல்குஃஆ )சில நேரங்களில்sometimes
96quoi (குஆ )என்னwhat
97quoique (குஆக்கு)என்றாலும்although
98récemment (ரெசமாங் )சமீபத்தில்recently
99sans (சாங் )இல்லாமல்without
100sauf (சோஃ)தவிரexcept
101selon (சுலோங் )படிaccording to
102seulement (செலுமாங் )மட்டும்only
103sous (சு )கீழ்under
104souvent (சூவாங் )அடிக்கடிoften
105subitement (சுபித்துமாங் )திடீரெனsuddenly
106sur (சுர் )மேல்on
107surtout (சூர்து )குறிப்பாகespecially
108tant (தான் )அதிகம்so much
109tant mieux (தான் மியூ )மிக நன்றுso much the better
110tant pis (தான் பி )பரவாயில்லைtoo bad
111tantôt (தான் தோ )பின்னர்later
112tard (தார் )தாமதமாகlate
113tôt (தோ )விரைவில்
முன்னதாக 
early
114toujours (துஜுர் )எப்போதும்always / still
115tout à coup (து தா கு)திடீரெனsuddenly
116toutefois (து தூ ஃஆ )எனினும்
என்றாலும் 
however
117très (திரே )மிகவும்
அதிகமாக 
very
118trop (த்ரோ )மிகுதியாக
அதிகமாக 
too much
119vers (வேர் )நோக்கிtoward
120vite (வித் )வேகமாகquickly
121voici (வ்வாசி )இதோhere is
122voilà (வாலா )இதோ
இந்தா 
there is
123vraiment (வ்ரெமாங் )உண்மையில்really / truly