எப்படி இன்னொருவரை அறிமுகப்படுத்திடுவது ?
தொழில் இடத்தில் formal
நண்பர்களுடன் / நெருக்கமானவர்களிடம் informel
சில பழக்கங்கள்
ஆண்கள் சந்தித்துகொள்ளும் பொழுதும் பிரியும் பொழுதும் கை குலுக்குவார்கள். இதை “se serrer la main” (சு சேரே லா மன் ) என்று சொல்வார்கள்.
நன்கு பழகியவர்களுடன், பெண்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது, இருமுறை கன்னத்தோடு கன்னம் வைத்து வணக்கம் சொல்வார்கள். இதை “ faire un bisou” (பேர் அன் பிசு ) “ faire une bise” (பேர் லா பீஸ்) என்று சொல்வார்கள்.
குழந்தைகளை சந்திக்கும் பொழுதும் இருமுறை கன்னத்தோடு கன்னம் வைத்து வணக்கம் சொல்வார்கள்.

.jpg)