Les articles - பெயர்ச்சுட்டுகள்

 

Les articles - பெயர்ச்சுட்டுகள்
Singulier
ஒருமை
Pluriel
பன்மை
Masculin
ஆண்பால்
Féminin
பெண்பால்
MasculinFéminin
Article défini
தெரிந்த பெயர்ச்சுட்டு
le l'la l'les
Article indéfini
பொதுவான பெயர்ச்சுட்டு
ununedes
குறிப்பு : voyelle எழுத்துக்கு முன் le la வரும்பொழுது அவை l' ஆக மாறும்
உதாரணம் : la + étoile = l'étoile (நட்ச்சத்திரம் ) le + oeuf = l'oeuf (முட் டை)
Article défini masculin கு முன் à / de வரும்பொழுது அவை பின்வருமாறு உருமாறும் :
à + le = aude + le = du
à + les = auxde + les = des